Yogakudil - Dindigul upadesam

திண்டுக்கல் - ல் பிரதி ஞாயிறு தோறும் 5pm - 8 pm சத்சங்கம் நடைபெறவுள்ளது. இங்கு ஐயாவின் Live சத்சங்கம் அல்லது video பதிவுகள் காண்பிக்கப்படும்.
இதில் அனைவரும் கலந்து கொள்ளலாம். இதில் 12 வாரம் தொடர்ந்து கலந்து கொள்பவர்களுக்கு இலவச உபதேசம் வழங்கப்படும்.
தொடர்புக்கு ; 9566192059 , 9003394996

▼ Show More Information

no 20,vijayasri street,n.s.nagar,g.t.n.college near,karur road,dindigul.
adress is not specified
17 April , Tuesday 16:30