QCC - இலக்கிய சந்திப்புகள் ஏப்ரல் 2018 நிகழ்வு | QCC - Literary Meet

QCC இலக்கிய சந்திப்புகள் தமிழ் மற்றும் இந்திய குயர் இலக்கியங்களை மையப்படுத்தும் தொடர் நிகழ்வுகளாகும். ஏப்ரல் 2018 நிகழ்வு ‘தமிழில் பால்புதுமை - வாசிப்பும் கலந்துரையாடலும்’ என்ற தலைப்பில் நடைபெறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் பால்புதுமை இலக்கியங்களிலிருந்து வாசிப்பு நிகழ்த்தப்படும். தமிழ் பால்புதுமை

தொடர்பான சொற்கள் குறித்த கலந்துரையாடலும் கிரீஷின் விடுபட்டவை புத்தகம் குறித்த பேச்சுகளும் நிகழ்வில் இடம்பெறும்.

QCCயின் பிற நிகழ்வுகளுக்கு https://www.queerchennaichronicles.com/events-ta


QCC Literary Meet is a series of event that highlights queer literature in Tamil and Indian English. For April'18 Edition the topic is "Queer in Tamil - Reading and Discussion". The reading would be done from selected Tamil Queer Literature. The discussion topic would focus on Queer terminologies in Tamil, Followed by talks about the book Vidupattavai.

For other QCC events https://www.queerchennaichronicles.com/events-en

▼ Show More Information

6 Munusamy Salai, K K Nagar Chennai, Tamil Nadu, 600078
Chennai
22 April , Sunday 10:00

More Events Nearby

 11 August , Saturday
 Chennai, India, Chennai
 27 July , Friday
 Anna University, Chennai
 06 August , Monday
 136.1 Yoga Studio, Chennai
 16 August , Thursday
 Chennai, India, Chennai
 27 July , Friday
 Ashoksalon&spa kolathur, Chennai
 07 August , Tuesday
 Omnex Asia, Chennai